நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உறியடி 2 படத்தின் டீஸர் இன்று வெளியானது. 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. முதல்பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயனாக நடித்திருக்கிறார்.  

96 Fame Music Director Govind Vasantha Shares His Opinion About Uriyadi Director

படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த இசை வெளியிட்டு விழாவில் பேசியவர், 96 படத்திற்கு முன்பே இந்த படத்திற்கு தான் கமிட் ஆனது குறித்து பேசியுள்ளார்.

96 Fame Music Director Govind Vasantha Shares His Opinion About Uriyadi Director

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 படம் கோவிந்தின் இசைக்கு சிறந்த அங்கீகாரத்தாய் பெற்று தந்தது.

96 Fame Music Director Govind Vasantha Shares His Opinion About Uriyadi Director

உறியடி இயக்குனர் விஜய்குமார் தன் மீது வைத்த நம்பிக்கை குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார் கோவிந்த் வசந்தா.

96 Fame Music Director Govind Vasantha Shares His Opinion About Uriyadi Director