அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.நயன்தாரா,கதிர்.இந்துஜா,யோகிபாபு,விவேக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Vijay Bigil Audio Launch Director Atlee Speech

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.இந்த இசை வெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Vijay Bigil Audio Launch Director Atlee Speech

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அட்லீ இது தனக்கு மிகமுக்கியமான படம் என்று தெரிவித்தார்.தான் எந்த கதை யோசித்தாலும் அதில் விஜய் தான் வருகிறார் என்று தெரிவித்த அட்லீ.விஜயிடம் மாஸாக கதைகள் கூறிறேன் அனால் அவர் பெண்களுக்காக ஒரு படம் பண்ணவேண்டும் என்று கூறினார்.பிகில் கில்லி போல ஒரு படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.பிகில் டீஸர் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Vijay Bigil Audio Launch Director Atlee Speech