விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை தயாரித்து வருகிறது KJR நிறுவனம். இதில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கஉள்ளார். மேயாத மான் படத்திற்கு பிறகு நடிகர் வைபவிற்கு அமோக வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

vaibhav

இந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தில், ஒரு பாடலுக்கு கௌரவ வேடத்தில் தோன்றியிருப்பார். அதன் பின் சிக்ஸர் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பார்வதி நாயர் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம்.

kjr

என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் படத்தில் பார்வதி நாயரின் கேரக்டர் பேசப்பட்டது. மேலும் வெள்ள ராஜா எனும் வெப்-சீரிஸில் நடித்திருந்தார்.

parvathinair