2009-ல் வீடியோகேமாக வெளியாகி அதில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தி ஆங்ரி பேர்ட்ஸ்.இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

The Angry Birds 2

Thurop Van Orman இயக்கத்தில் தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.இந்த படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.குறிப்பாக இந்தியாவில் உள்ள தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவிருக்கிறது.

The Angry Birds 2

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் 23அன்று வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.