தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் கடைசியாக சர்கார்,விஸ்வாசம் என்று இரண்டு பெரிய படங்களில் நடித்துள்ளார்.

Yogi Babu Gurkha Sneak peek Super Fun And Interesting

தற்போது தளபதி 63,தர்பார்,இந்தியன் 2 என பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.அதோடு ஹீரோவாகவும் தர்மபிரபு,கூர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கூர்கா படத்தினை டார்லிங் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன் இயக்குகிறார்.4 Monkeys Studio நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Yogi Babu Gurkha Sneak peek Super Fun And Interesting

ராஜ் ஆர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.