அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.நயன்தாரா,கதிர்.இந்துஜா,யோகிபாபு,விவேக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Vijay Bigil Movie Audio Launch Actor Kathir Speech

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.இந்த இசை வெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Vijay Bigil Movie Audio Launch Actor Kathir Speech

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள கதிர் பேசியபோது இது ஒரு உலகத்தரம் வாய்ந்த படமாக இருக்கும்.விஜய் இந்த படத்தில் வெறித்தனமா விளையாடிருக்காரு என்று தெரிவித்துள்ளார்.மேலும் அட்லீ இந்த படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார் பல நாட்கள் காரிலேயே உறங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Vijay Bigil Movie Audio Launch Actor Kathir Speech