சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Bigboss Vanitha

Bigboss Vanitha

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Bigboss Vanitha

Bigboss Vanitha

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் உன்னாலதான் சாக்ஷி வெளிய போயிட்டா என்று கவினிடம் வனிதா காரசாரமாக விவாதித்து வருகிறார்.கவினை காப்பாற்றியதற்கு பதிலாக சாக்ஷியை காப்பாற்றியிருந்தால் அவர் இறுதி போட்டிக்கு சென்றிருப்பார் என்று தெரிவித்தார்.கவின் தேவையில்லாமல் அனுதாபம் தேட வேண்டாம் என்று தெரிவித்தார்.