சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Vanitha Makes Kamal Forget Biggboss New Promo

Vanitha Makes Kamal Forget Biggboss New Promo

Vanitha Makes Kamal Forget Biggboss New Promo

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Vanitha Makes Kamal Forget Biggboss New Promo

Vanitha Makes Kamal Forget Biggboss New Promo

Vanitha Makes Kamal Forget Biggboss New Promo

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் எப்போதும் போல் இல்லாமல் திடீரென்று அகம் டிவி வழியாக உள்ளே செல்கிறார்.சோபாவில் சாண்டி படுத்துக்கொண்டிருக்கிறார்.கமல் ஏதோ சொல்ல வருகிறார் ஆனால் வனிதா அவரை குறுக்கிட சொல்லவந்ததை கமல் மறந்துவிடுகிறார்.