சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Vanitha Bigboss 3

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Sandy Bigboss 3

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா ஏன் மீண்டும் வந்தார் என்ற கேள்வியை கமல் கேட்கிறார் அதற்கு பதிலளித்த வனிதா மக்கள் என்னை ஏதோ ஒரு விதத்தில் மிஸ் பண்ணாங்க என்று பதிலளித்தார்.இதனை கேட்ட சாண்டி எனக்கு தலைசுத்திப்போனதாக தெரிவிக்கிறார்.