வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

vaibhav sixer new sneak peek comedy scene

vaibhav sixer new sneak peek comedy scene

vaibhav sixer new sneak peek comedy scene

Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர் PG  முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல  வரவேற்பை பெற்றிருந்தது.

vaibhav sixer new sneak peek comedy scene

vaibhav sixer new sneak peek comedy scene

vaibhav sixer new sneak peek comedy scene

இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனை  இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மாலைக்கண் நோயுடன் சதீஸுடன் ரௌடிகளை வைபவ் எதிர்க்கிறார்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்