இயக்குனர் சுதர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடிப் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்தப் படத்தில் கயல் சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் இன்ஜினியராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன் லோக்கல் ரவுடியாக நடித்துள்ளார். ரகுநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

parthiban

parthiban

பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயினாக நடித்த சட்னா டைட்டஸ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு திரையரங்க உரிமையை SDC பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. அஸ்வத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

satnatitus

parthiban

ட்ரைலரை தொடர்ந்து தற்போது Sneak Peek வெளியாகியுள்ளது. கயல் படத்திற்கு பிறகு இந்த படம் சந்திரமௌலிக்கு வெற்றிக்கணியை பறித்து தருமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.