இயக்குனர் சுதர் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடிப் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். இந்தப் படத்தில் கயல் சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் இன்ஜினியராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பார்த்தின் லோக்கல் ரவுடியாக நடித்துள்ளார். ரகுநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார். 

daniel satnatitus chandran thittampotuthirudurakootam satnatitus

பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயினாக நடித்த சட்னா டைட்டஸ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு திரையரங்க உரிமையை SDC பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. அஸ்வத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

chandran chaams chandran parthiban parthiban

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. ட்ரைலரில் வரும் பின்னணி குரலை பிரேம்ஜி தந்துள்ளார்.