சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Tharshan on Best Performer Controversy Biggboss

Tharshan on Best Performer Controversy Biggboss

Tharshan on Best Performer Controversy Biggboss

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tharshan on Best Performer Controversy Biggboss

Tharshan on Best Performer Controversy Biggboss

Tharshan on Best Performer Controversy Biggboss

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் இந்த வாரத்திற்கான சிறந்த போட்டியாளரை எல்லோரும் சேர்ந்து தான் தேர்ந்தேடுத்தீர்களா என்று கேட்கிறார்.அதற்கு ஒவொருவரும் ஒன்று சொல்ல தர்ஷன் மட்டும் இல்லை என்று சொல்லுகிறார்.