பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.

Tharshan Eats Green Chillies For Saving Sherin

Tharshan Eats Green Chillies For Saving Sherin

முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.கடந்த வாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளின் மூலம் முகென் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.தர்ஷன்,கவின்,லாஸ்லியா,சாண்டி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Tharshan Eats Green Chillies For Saving Sherin

Tharshan Eats Green Chillies For Saving Sherin

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தர்ஷன் confession ரூமில் பேசிக்கொண்டிருக்கிறார்.யாரை காப்பாற்ற என்று பிக்பாஸ் கேட்க தர்ஷன் ஷெரினை சொல்கிறார் ,இதனை அடுத்து ஷெரினை காப்பாற்ற வேண்டுமானால் நீங்கள் மிளகாய் சாப்பிடவேண்டும் என்று கூறுகிறார் சற்றும் யோசிக்காமல் தர்ஷன் அதனை செய்ய.மேலும் ஒருவரை நீங்கள் காப்பாற்றலாம் என்று கூற தர்ஷன் சாண்டியை கூறுகிறார்.