தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Sangeetha

Thalapathy Vijay Sangeetha

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் தளபதி விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார் இந்த பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார்.

Thalapathy Vijay Sangeetha

Thalapathy Vijay Sangeetha

தற்போது விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.திராவிட முன்னேற்ற கழகத்தினரின் வீடு திருமண விழா இது என்று தகவல் கிடைத்துள்ளது.