தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தொடர்ந்து இவர் மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Thalapathy 64 Dehradhun Shoot Rumors Denied

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் ஏப்ரல் 2020-ல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 64 Dehradhun Shoot Rumors Denied

இந்த படத்தின் ஷூட்டிங் டெஹ்ராடூனில் 35 நாட்கள் நடைபெறவுள்ளது என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.அனால் இந்த செய்தி வெறும் வதந்தி தான் இன்னும் படப்பிடிப்பு நடக்கும் இடம் குறித்தோ,தேதி குறித்தோ படக்குழுவினர் முடிவு செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 64 Dehradhun Shoot Rumors Denied