விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை என்று இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் வெற்றியோடு 2019-தை துவங்கியுள்ளார் தல அஜித்.அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தல 60 படத்தில் நடிக்கவுள்ளார்.

Thala60 Pooja To Happen On Oct 18th H Vinoth Ajith

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் உருவாகவுள்ளது.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Thala60 Pooja To Happen On Oct 18th H Vinoth Ajith

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை முடித்துவிட்டு நேற்று தல அஜித் சென்னை திரும்பினார்.தற்போது இந்த படத்தின் பூஜை நாளை அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

Thala60 Pooja To Happen On Oct 18th H Vinoth Ajith