சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Thala or Thalapathy Fan Dhruv vikram Opens Up

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.சமீபத்தில் நடந்த பிரபல பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.மாணவர்களுடன் கலந்துரையாடிய இவர் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Thala or Thalapathy Fan Dhruv vikram Opens Up

மாணவர் ஒருவர் நீங்கள் தல அஜித் ரசிகரா இல்லை தளபதி விஜயின் ரசிகரா என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த துருவ் விக்ரம் நான் தளபதி விஜயின் மிகப்பெரிய ரசிகன் என்று கூற அரங்கத்தில் இருந்த மாணவர்கள் தங்கள் கரகோஷத்தினை வெளிப்படுத்தினர்.