தமிழ் சினிமா ரசிகர்களின் காதல் நாயகனாக இருந்து தனது வித்தியாசமான படங்களால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சூர்யா.NGK படத்தின் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.இந்த படத்தை Studio Green நிறுவனம் தயாரிக்கிறது.இன்று சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் முக்கிய படக்குழுவினரை வீடியோ மூலம் அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.இந்த படத்திற்கு டி இமான் இசைமைப்பார் என்றும் விசுவாசம் படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வார் என்றும் அறிவித்துள்ளனர்.