ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் பி.வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான பார்த்திபன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி மற்றும் தேவ் கில் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிருகா. இந்த திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குனர் பன்னீர்செல்வம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

srikanth

srikanth

miruga

இந்த படத்தின் மோஷன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அருள்தேவ் படத்திற்கு இசையமைக்கிறார். மிலன் மற்றும் ராஜாமோகன் VFX பணிகளை மேற்கொள்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு பணிகளை பார்த்து கொள்கிறார்.

miruga

miruga

lakshmirai

இந்த மோஷன் போஸ்டர் வைரலாகி வருகிறது.