சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 4

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 4

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 4

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 4

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 4

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 4

ரசிகர்களின் ஆதரவோடு இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.கலகலப்பான இந்த புதிய ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்