தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

Shanmuga Pandian Mithran Movie Title Revealed By Ace Director AR Murugadoss

இதனை தொடர்ந்து P.G.முத்தையா இயக்கத்தில் வெளிவந்த மதுரவீரன் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.இதனை தொடர்ந்து இயக்குனர் சிவாவிடம் உதவியாளராக இருந்த பூபாலன் இந்த படத்தை இயக்குகிறார்.

Shanmuga Pandian Mithran Movie Title Revealed By Ace Director AR Murugadoss

இந்த படத்தில் ரோனிகா சிங்,வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.அருண் ராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.என்று இந்த படத்திற்கு மித்ரன் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.