பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக கென்னடி கிளப் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சலீம்,சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நிர்மல் குமாருடன் இணைகிறார் சசிகுமார்.

Sasikumar Sarathkumar Naa Naa Movie FirstLook Poster Released Officially

இந்த படத்தை சுட்டு பிடிக்க உத்தரவு படத்தை தயாரித்த Kalpataru Pictures நிறுவனம் தயாரிக்கிறது.ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sasikumar Sarathkumar Naa Naa Movie FirstLook Poster Released Officially

இந்த படத்தின் Firstlook போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு நாநா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.வித்தியாசமான இந்த படத்தின் Firstlook ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

Sasikumar Sarathkumar Naa Naa Movie FirstLook Poster Released Officially