பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

Sandy Saved Or Evicted Biggboss 3 New Promo

Sandy Saved Or Evicted Biggboss 3 New Promo

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கவின் பிக்பாஸ் வழங்கிய 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நடைபெறும் என்று கமல் முதல் ப்ரோமோவில் அறிவித்தார்.

Sandy Saved Or Evicted Biggboss 3 New Promo

Sandy Saved Or Evicted Biggboss 3 New Promo

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் யாரை அறிவிக்கலாம் சுவாரசியம் கருதி வெளியேறுபவரை முதலில் அறிவிக்கலாமா அல்லது காப்பாற்றப்படுபவரை முதலில் அறிவிக்கலாமா என்று கமல் மக்களிடம் பேசிவருகிறார்.கமல் சாண்டியை அழைக்கிறார் அத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.