சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் சாட்டை.இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி திரைக்கு வரவுள்ளது.இந்த படத்தையும் அன்பழகனே இயக்கியுள்ளார்

Samuthirakani Athulya Adutha Saattai Trailer Nov 8

11:11 ப்ரோடுஷன்ஸ் மற்றும் நாடோடிகள் ப்ரோடுஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.சமுத்திரக்கனி,அதுல்யா ரவி,தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Samuthirakani Athulya Adutha Saattai Trailer Nov 8

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ட்ரைலர் வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

Samuthirakani Athulya Adutha Saattai Trailer Nov 8