கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.தமிழின் முதல் Prison  Break படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

Sam CS Tweets About Kaithi Background Score

Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sam CS Tweets About Kaithi Background Score

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கைதி திரில்லர் படங்களில் சிறந்த படமாக உருவாகியுள்ளது.இசையமைக்கும் போதே எனக்கு வெடி சத்தங்கள் கேட்கின்றன.தீபாவளிக்கு நிச்சயம் பெரிய விருந்தாக இந்த படம் அமையும் என்று படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பதிவிட்டுள்ளார்.