கடந்த வருடம் வெளியாகி தெலுங்கில் சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் RX 100.இந்த படத்தில் நடித்த ஹீரோ கார்திகேயாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இதனை தொடர்ந்து இவர் நடித்த குணா 369 படம் ரிலீசானது.

Kartikeya 90ML Movie Official Teaser Released

Kartikeya 90ML Movie Official Teaser Released

இந்த படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றியை ருசித்தது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் 90ML.கார்த்திகேயா கிரேட்டிவ் ஒர்க்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.சேகர் ரெட்டி yerra இந்த படத்தை இயக்கிவருகிறார்.

Kartikeya 90ML Movie Official Teaser Released

Kartikeya 90ML Movie Official Teaser Released

இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்