தரமணி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வசந்த் ரவி.தனது நடிப்பாற்றலால் பலரது உள்ளங்களிலும் இடம்பிடித்த இவர் ஹீரோவாக நடித்திருக்கும் அடுத்த படம் ராக்கி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

Rocky Official Trailer Vasanth Ravi Bharathiraja

Rocky Official Trailer Vasanth Ravi Bharathiraja

இயக்குனர் பாரதிராஜா,ரோகினி,ரவீனா ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைத்த டர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Rocky Official Trailer Vasanth Ravi Bharathiraja

Rocky Official Trailer Vasanth Ravi Bharathiraja

RA ஸ்டுடியோஸ் சார்பில் சி.ஆர்.மனோஜ் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்