பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் எவரு.அதிவி சேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.ரெஜினா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.நவீன் சந்திரா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

திகில் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை வெங்கட் ராம்ஜி இயக்கியுள்ளார்.ஸ்ரீசரன் pakala இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.ரெஜினாவின் வித்தியாசமான நடிப்பில் விறுவிறுப்பாக வெளிவந்துள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை [பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்