மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ்.இவர் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வரும் படம் Brothers Day.இந்த படத்தினை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.கலாபவன் ஷாஜன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

Brothers Day Dhanush

Brothers Day Dhanush

ஐஸ்வர்யா லஷ்மி,மடோனா செபாஸ்டின்,மியா ஜார்ஜ்,பிரசன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஓனம் திருநாளை முன்னிட்டு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.4 ம்யூஸிக்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Brothers Day Dhanush

Brothers Day Dhanush

Brothers Day Dhanush

தற்போது இந்த படத்தில் தனுஷ் நெஞ்சோடு வினா என்ற பாடலை எழுதி,பாடியுள்ளார்.இந்த பாடலை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்