பயில்வான் படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | September 20, 2019 16:10 PM IST
கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் அடுத்ததாக நடிப்பில் உருவாகியுள்ள படம் பயில்வான்.கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
Thakur Anoop Singh,சுனில் ஷெட்டி , Akanksha Singh,கபீர் துஹான் சிங் மற்றும் சுஷாந்த் சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் ஹீரோ ஹீரோயின் இடையேயான முக்கிய ரொமான்டிக் பாடல் ஒன்றின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்