சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.

Vani bhojan teaser

Vani bhojan teaser

தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிக்கும் Meeku Maathrame Cheptha படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.Pelli Choopulu படத்தின் இயக்குனர் தருண் பாஸ்க்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

Vani bhojan teaser

Vani bhojan teaser

ஷமீர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான,கலகலப்பான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்