மஹரிஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Mahesh babu Sarileru neekeveru

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜெகபதி பாபு மற்றும் விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்திற்கு Sarileru Neekevvaru என்று பெயரிட்டுள்ளனர்.

Mahesh babu Sarileru neekeveru

இந்த படம் பொங்கல் 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் முக்கிய இன்டெர்வல் காட்சியை படக்குழுவினர் தற்போது படமாக்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Mahesh babu Sarileru neekeveru

பறபறக்கும் சண்டை காட்சிகள் நிறைந்த இந்த படப்பிடிப்பில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

Mahesh babu Sarileru neekeveru