நீயா 2 படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, கோபி நயினார் இயக்கத்தில் கருப்பர் நகரம் ஆகிய படங்களில் நடித்துவரும் ஜெய் அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். முதன் முதலில் ஜெய் நடித்த மலையாள படம் மதுர ராஜா. மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்த திரைப்படம் மதுர ராஜா. 

madhurarja

maduraraja

sunnyleone

மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை இயக்கிய விஷாக் இந்தப் படத்தை இயக்கினார். ஆக்‌‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெய் நடித்தனர். மம்முட்டியின் தம்பியாக ஜெய் அசத்தினார்.

mamooty

sunnyleone

sunnyleone

2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது.

maduraraja

mamooty

mamooty

jai

mamooty

இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்வாகதா மற்றும் ஸ்ரீலக்ஷ்மி இந்த பாடலை பாடியுள்ளனர்.