பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று ஐந்தாம் நாளான இன்று வெளியான இறுதி ப்ரோமோவில், ரூபாய் 5 லட்சம் தந்து வீட்டை விட்டு வெளியேற முன்வருபவர்கள் வரலாம் என்று நேற்று கூறிய டாஸ்க்கிற்கு கவின் முன்வந்து எடுத்து செல்கிறார். அருகில் இருந்த லாஸ்லியா வேண்டாம் என்று கவினிடம் கூறுகிறார்.

kavin

losliya

இந்த வாரம் ஷெரின் அல்லது கவின் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவிக்ஷன் முறையிலிருந்து விடுபடாமல் தானாக முன்வந்து வெளியேறும் முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார் கவின்.

sandy

kavin

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா மற்றும் கவின் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. கவினின் பிரிவு தாங்க முடியாமல் கதறி அழுகிறார் லாஸ்லியா.