சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Losliya Accuses Kavin Differently Behaving Girls

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Losliya Accuses Kavin Differently Behaving Girls

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் லாஸ்லியா ஒருவர் மற்றோருவருடன் எப்படி பழகுகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள் என்று லாஸ்லியா கூறுகிறார்.கவின் தன் மீது தான் தவறு என்று ஒத்துக்கொள்கிறார்.மீரா மிதுன் லாஸ்லியாவுடன் வாக்குவாதம் செய்கிறார்.