விர்ஜின் பசங்களின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளர் என்பதை கடந்து சிறந்த நடிகராவும் விளங்கி வருகிறார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் முழுகவனம் செலுத்தி வரும் ஜி.வி நடிப்பில் குப்பத்து ராஜா படம் வெளியாகவுள்ளது. 

Kuppathu Raja En Uyir Neethanae Song Lyrical Video Released Featuring GV Prakash Kumar

தற்போது இந்த படத்திலிருந்து என் உயிரா நீ இருந்தா லிரிக்கள் வீடியோ வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. பாபா பாஸ்கர் இயக்கும் இந்த படத்தில் பூனம் பாஜ்வா, பார்த்திபன், யோகிபாபு, பளக் லால்வாணி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

Kuppathu Raja En Uyir Neethanae Song Lyrical Video Released Featuring GV Prakash Kumar

சர்வம் தாளமயம் படத்திற்கு பிறகு நிச்சயம் இந்த படம் பெரிதளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.