ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகியது. சமீபத்தில் இப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

sasikumar

sasikumar

சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். கிராமப்புற பகுதிகளில் சசிகுமாருக்கென இருக்கும் மவுசால் சிறந்த வசூலை ஈட்டியது.

sasikumar

kennedyclub

தற்போது இந்த படத்தின் மடக்கு மடக்கு பாடல் வீடியோ வெளியானது. இமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டடிகிறது என்று கூறினால் அது மிகையாகாது.