ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

sasikumar

kennedyclub

kennedyclub

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். திரைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

kennedyclub

kennedyclub

kennedyclub

kennedyclub

kennedyclub

kennedyclub

தற்போது படத்திலிருந்து உன்னாலே உன்னாலே பாடல் வீடியோ வெளியானது. விஜய் ஏசுதாஸ் பாடிய இந்த பாடலுக்கு விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அசத்தலான நடிப்பு கொண்ட இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.