ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

kennedyclub

kennedyclub

kennedyclub

kennedyclub

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படம் உருவான விதம் குறித்தும், படத்தின் சிறப்பாம்சம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் சசிகுமார்.

kennedyclub

kennedyclub

Kennedyclub

Kennedyclub

தற்போது கேரக்டர் ப்ரோமோ காட்சி வெளியானது. இதில் ரெஜினா கேரக்டர் கொண்ட வீடியோ வெளியானது.