தென்னிந்தியா சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மஹாநதி படத்தின் மூலம் தனது மவுசை ஏற்றிக்கொண்ட கீர்த்தியின் நடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருதும் கிடைத்தது. 

Keerthy Keerthysuresh Missindia Keerthy

இந்நிலையில், கீர்த்தி தரமான கதாபாத்திரங்ககளை மட்டுமே தேர்வு செய்து வருகிறாராம். அவ்வகையில் தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளார்.

keerthy Keerthy keerthy Keerthy

ஹீரோயினை மையப்படுத்திய உருவாகவுள்ள இப்படத்திற்கு மிஸ் இந்தியா என பெயர் வைத்துள்ளனர். படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியானது. இது கீர்த்தி சுரேஷின் 20வது படம் என்பது சிறப்பு தகவல். தமன் இந்த படத்திற்கு இசையமைகிறார்.