மேலும் படிக்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்துள்ளது.

Keerthy Suresh 24 Shoot Starts

இதனை தொடர்ந்து தெலுங்கில் மிஸ் இந்தியா,ஹிந்தியில் மைதான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.இது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாகும்.

Keerthy Suresh 24 Shoot Starts

கீர்த்தி சுரேஷ் 24 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கியுள்ளது என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Keerthy Suresh 24 Shoot Starts