ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தாலும் ரசிகர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் இளம் நடிகர் கதிர்.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.இவர் தற்போது தளபதி விஜயுடன் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

Kathir Starts Dubbing Works For His Important Football Based Film

அது தவிர சோலோ ஹீரோவாக ஜடா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவர் கால்பந்து வீரராக நடித்து வருகிறார்.அறிமுக இயக்குனர் குமரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Kathir Starts Dubbing Works For His Important Football Based Film

Kathir Starts Dubbing Works For His Important Football Based Film

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.இதனை போட்டோவோடு அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Kathir Starts Dubbing Works For His Important Football Based Film

Kathir Starts Dubbing Works For His Important Football Based Film