பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

Kamal Trolls Sandy Cooking Biggboss New Promo

Kamal Trolls Sandy Cooking Biggboss New Promo

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கவின் பிக்பாஸ் வழங்கிய 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.இதனை தொடர்ந்து கமல் ஷெரினின் கடிதம் குறித்து தர்ஷனிடம் முந்தைய ப்ரோமோவில் கேட்டறிந்தார்.

Kamal Trolls Sandy Cooking Biggboss New Promo

Kamal Trolls Sandy Cooking Biggboss New Promo

தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில் சாண்டியின் சமையல் குறித்து கமல் கேள்வி எழுப்புகிறார்.நன்றாக தான் இருந்தது என்று சாண்டி தெரிவிக்க வீட்டில் உள்ளவர்கள் அதனை கலாய்க்கின்றனர்.லாஸ்லியா சாண்டி உங்களுக்கும் சேர்த்து தான் சமைத்தார் என்று கமலிடம் கூற கமல் சாண்டியை கிண்டலடிக்கிறார்.