பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

Kamal on Final Eviction Before Biggboss 3 Final

Kamal on Final Eviction Before Biggboss 3 Final

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கவின் பிக்பாஸ் வழங்கிய 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.நேற்று சாண்டி பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார்.

Kamal on Final Eviction Before Biggboss 3 Final

Kamal on Final Eviction Before Biggboss 3 Final

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கவின் வெளியேறியதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என்று நினைக்க வேண்டாம் என்று கமல் கூறுகிறார்.நாங்களும் எதிர்பார்த்தோம் என்று ஷெரின் பதிலளிக்கிறார்.உங்களுக்கு வேலை வைத்திருக்கிறேன் என்று கமல் கூறுகிறார்.