லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, சிராக் ஜானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

arya

surya

சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்து வருகிறது. தெலுங்கில் பந்தோபஸ்த் எனும் டைட்டில் கிடைத்தது நாம் அறிந்தவையே. ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காப்பான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் 99% முடிவடைந்தாம்.

sayeesha

arya

தற்போது படத்தின் அக்ஷன் நிறைந்த இரண்டாம் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் இணையத்தை அசத்தி ட்ரெண்டிங்கில் உள்ளது.

surya

kaappan