ஜித்தன் படத்தின் பிரபலமானவர் ஜித்தன் ரமேஷ்.தற்போது உங்கள போடணும் சார் என்ற ஹாரர் காமெடி படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை RL ரவி - ஸ்ரீஜித் விஜயன் இருவரும் இயக்கியுள்ளனர்.Zigma பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Jithan Ramesh Ongala Podanum Sir Trailer

சனுஜா சோம்நாத் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.மனோபாலா,கல்லூரி புகழ் வினோத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ரெஜிமோன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Jithan Ramesh Ongala Podanum Sir Trailer

இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.பேய்,காமெடி என அனைத்தும் கலந்து இருக்கும் இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.