பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார். 

Janani Iyer Rythvika Enter Bigboss 3 House Kavin

Janani Iyer Rythvika Enter Bigboss 3 House Kavin

தர்ஷன்,கவின்,லாஸ்லியா,சாண்டி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.நேற்றைய நிகழ்ச்சியில் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் திடீரென என்ட்ரி கொடுத்து அசத்தினர்.இதனை தொடர்ந்து ஷெரின் ரகசிய லெட்டர் பற்றிய ப்ரோமோ இன்று காலை வெளியிடப்பட்டது.

Janani Iyer Rythvika Enter Bigboss 3 House Kavin

Janani Iyer Rythvika Enter Bigboss 3 House Kavin

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கடந்த சீஸனின் போட்டியாளர்களான ஜனனி ஐயர் ,மற்றும் ர்த்திவிகா இருவரும் வீட்டிற்குள் வருகின்றனர்.அப்போது பேசும் ஜனனி ஐயர் தர்ஷன்,முகென் மற்றும் கவின் குறித்து பேசுகிறார்.