தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இந்த வருடத்தில் தன்னுடைய சர்வம் தாள மயம் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

GV Prakash Film Titled Bachelor Axess FilmFactory

நேற்று பிரபல தயாரிப்பு நிறுவனமான Axess பிலிம் பேக்டரி தயாரிக்கும் புதிய படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கவுள்ளார்.திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

GV Prakash Film Titled Bachelor Axess FilmFactory

இந்த படத்தின் டைட்டில் மற்றும் Firstlook வரும் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் Firstlook போஸ்ட்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது.மேலும் இந்த படத்தின் டைட்டில் பேச்சுலர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

GV Prakash Film Titled Bachelor Axess FilmFactory