நான் ஈ,புலி உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் அடுத்ததாக நடித்து வரும் படம் பயில்வான்.கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் Firstlook போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Dorassani Full Video Song Pailwaan Kichcha Sudeep

Dorassani Full Video Song Pailwaan Kichcha Sudeep

இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.Thakur Anoop Singh,சுனில் ஷெட்டி , Akanksha Singh,கபீர் துஹான் சிங் மற்றும் சுஷாந்த் சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Dorassani Full Video Song Pailwaan Kichcha Sudeep

இந்த படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை புரிந்து வருகிறது.தற்போது இந்த படத்தின் ஹீரோ ஹீரோயின் இடையேயான ரொமான்டிக் மெலடி பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்